Friday 10 April 2015

படித்ததில் பிடித்தது : கோடையிலே இளைப்பாற







கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை
 
கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீர்
 
டை மலர்ந்த சுகந்த மண மலரே

Add caption

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே

மென் காற்றில் விளை சுகமே, சுகத்தில் உறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா

பொதுவில் ஆடுகின்ற அரசே

என் அலங்கள் அணிந்தருளே


 திருஅருட்பா-409



1 comment: