இ.த.ச 171 இ
உட்பிரிவு -3
ஒரு வேட்பாளரால் தேர்தலில் களத்தில் தரப்படும் தேர்தல் வாக்குறுதிகள் அல்லது பொது நலம் கருதி செய்யக்கூடிய எந்த திட்டங்களும் அல்லது பொது நலம் கருதி மேற்க்கொள்ளப்படும் எந்த திட்டங்களும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.
ஒருவருடைய ஒட்டுரிமையில் குறிக்கிடும் கருத்தும் எண்ணமும் இன்றி சட்டப்பூர்வமான முறையில் செய்யப்படும் எந்த நடவடிக்கைகளையும் இந்த பிரிவு கட்டுப்படுத்தாது.
குறிப்பு - பொதுவாக சுருங்க கூறின் ஒருவர் தமது அரசியல் செல்வாக்கால் அல்லது பணப்பலத்தால் ஒரு வேட்பாளரை நிற்க விடாமல் செய்வதும் அல்லது அத்தகைய செல்வாக்கால் தனக்கு ஒட்டாளிக்காத பிறர் கட்சிகளை சேர்ந்த வாக்காளர்கள் பெயரை நீக்குதலை குறிக்கும்
Section
171-C-
Undue influence at elections
Whoever voluntarily interferes
or attempts to interfere with the free exercise of any electoral right
commits the offence of undue influence at an election.
|
Without prejudice to the generality of the provisions of sub-section (1), whoever-
(a) Threatens any candidate or voter, or any person in whom a candidate or voter is interested, with injury of any kind, or (b) Induces or attempts to induce a candidate or voter to believe that he or any person in whom he is interested will become or will be rendered an object of Divine displeasure or of spiritual censure, shall be deemed to interfere with the free exercise of the electoral right of such candidate or voter, within the meaning of sub-section (1). |
A declaration of public policy
or a promise of public action or the mere exercise of a legal right
without intent to interfere with an electoral right shall not be deemed
to be interference within the meaning of this section.
|
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.