இ.த.ச 313
யாராவது இ.த.ச பிரிவு 312 ல் கூறியுள்ளப்படி ஒரு கருச்சிதைவை அந்தப் பெண்ணின் சம்மதத்தைப் பெறாமல் செய்ந்தால் குற்றமாகும். இந்தக் குற்றத்தை செய்ந்தவருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து வருடங்களுக்கு குறையாத சிறைத்தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
313-
Causing miscarriage without woman's consent
Whoever commits the offence defined in the
last preceding section without the consent of the woman, whether the
woman is quick with child or not, shall be punished with *[ imprisonment
for life] or with imprisonment of either description for a term which
may extend to ten years, and shall also be liable to fine.
* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).
* Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "transportation for life" (w.e.f.1-1-1956).
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1765
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.

No comments:
Post a Comment