Friday, 26 February 2016

தினம் ஒரு சட்டம் - வாக்காளருக்கு பணம் கொடுத்தல் என்றால் என்ன...1


இ.த.ச 171 ஆ

உட்பிரிவு (1) -
                   

                          (i) யாராவது ஒரு பரிசை அல்லது அன்பளிப்பை தமக்கோ அல்லது பிறருக்கோ அவருடை ஒட்டை தமக்கோ அல்லது வேண்டிய ஒருவருக்கோ பயன் படுத்த அல்லது பயன் படுத்த வேண்டும் என்று தூண்டுவதற்கோ கொடுப்பதாகும் வழங்கப்படும் அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும் ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்

                           (ii)  யாராவது தம்முடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ அல்லது பிறருடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ வாங்கப்படும் ஒரு அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும் 

 ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்

இது தண்டனைக்குரிய குற்றமாகும் , ஆனால் பொதுமக்களின் நலனுக்காக ஒரு செயலை செய்கிறேன் என தேர்தல் வாக்குறுதி அளிப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

நாளை உட்பிரிவு (2) - மற்றும் உட்பிரிவு (3)  பார்ப்போம்


Section 171-B- Bribery
Whoever

(i) Gives a gratification to any person with the object of inducing him or any other person to exercise any electoral right or of rewarding any person for having exercised any such right; or

(ii) Accepts either for himself or for any other person any gratification as a reward for exercising any such right or for inducing or attempting to induce any other person to exercise any such right;

commits the offence of bribery:

Provided that a declaration of public policy or a promise of public action shall not be an offence under this section.
A person who offers, or agrees to give, or offers or attempts to procure, a gratification shall be deemed to give a gratification.
A person who obtains or agrees to accept or attempts to obtain a gratification shall be deemed to accept a gratification, and a person who accepts a gratification as a motive for doing what he does not intend to do, or as a reward for doing what he has not done, shall be deemed to have accepted the gratification as a reward. 
 
 


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

2 comments:

  1. அருமை ஐயா.ஆனால் இது போன்ற செயல் தானே நடக்கிறது.ஓட்டு விற்கப்படுகிறது என்று தெரிந்தும் அரசு எந்த முடிவும் எடுப்பதில்லையே ஐயா..??மக்களும் தங்கள் ஓட்டு விலைமதிப்பற்றது என்று தெரிந்தும் விற்கிறார்களே..?? யாரை குறை சொல்வது ஐயா.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு ஊரிலும் சட்ட மையம் அமைத்து கண்கானிக்க வேண்டும்...

      Delete