இ.த.ச 357
யாராவது ஒருவர், மற்றோருவரை முறையற்று சட்ட விரோதமாக சிறைவைக்கும் முயற்சியில் அவர் மீது ஒரு தாக்க முனைதல்(assaults ) அல்லது வன்முறைத் தாக்குதல் (uses criminal force) செய்வது குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது ஆயிரம் ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Thanks -
http://comps.gograph.com/silhouette-of-the-thief-in-mask-on_gg59292984.jpg

Section
357-
Assault or criminal force in attempt wrongfully to confine a person
Whoever assaults or uses criminal force to
any person, in attempting wrongfully to confine that person,
shall be
punished with imprisonment of either description for a term which may
extend to one year, or with fine which may extend to one thousand
rupees, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment