Showing posts with label தாக்கி ஒருவரை முறையற்று சிறைவைக்க எத்தனித்தால். Show all posts
Showing posts with label தாக்கி ஒருவரை முறையற்று சிறைவைக்க எத்தனித்தால். Show all posts

Friday, 12 February 2016

தினம் ஓரு சட்டம் - தாக்கி ஒருவரை முறையற்று சிறைவைக்க எத்தனித்தால்

இ.த.ச 357

    யாராவது ஒருவர், மற்றோருவரை முறையற்று சட்ட விரோதமாக சிறைவைக்கும் முயற்சியில் அவர் மீது ஒரு தாக்க முனைதல்(assaults ) அல்லது  வன்முறைத் தாக்குதல் (uses criminal force) செய்வது குற்றமாகும்.

   இந்தக் குற்றத்திற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது ஆயிரம் ருபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.







Thanks -

http://comps.gograph.com/silhouette-of-the-thief-in-mask-on_gg59292984.jpg

Section 357- Assault or criminal force in attempt wrongfully to confine a person
  Whoever assaults or uses criminal force to any person, in attempting wrongfully to confine that person, 

  shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine which may extend to one thousand rupees, or with both. 



குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.