Friday, 22 December 2017

சிம்சன் பாராடாக்ஸ் - தேர்தல் முரண்பாடு














இது புள்ளியலில் கருத்துத்துக் கணிப்பிலும் அதிகம் பயன் படும் ஒரு சூத்திரம் அதாவது கருத்து கணிப்பில் ஒருவன் தேர்தலில் வெற்றிப் பெறுவார் என நினைப்போம்....
 


ஆனால்.... நிஜத்தில் அந்த கருத்து கணிப்பு பொய்யாகி போய் வேறுஒருவர் வெற்றிப்பெறுவார்  இது தான் சிம்சன் பாராடாக்ஸ் அல்லது தலைக்கீழ் அல்லது தேர்தல் முரண்பாடு.






உதாரணம் - அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கிலாரி தான் ஜெயிப்பார் என அனைத்து மிடியாக்களும் கருத்துகணிப்பு கூறினார்கள் ஆனால் நிஜத்தில் வெற்றிப் பெற்றது டோனால்ட் டிராம்.





No comments:

Post a Comment