Wednesday, 27 December 2017

கணித முரண் - அல்லது - Mathamatical Paradox









நமக்கு தெரியும் 3/3=1 என ஆனால் 1/3+1/3+1/3 = 0.9999999999 இது ஏன் எப்படி....
இது எவ்வாறு சாத்தியமாகின்றது


1/3=0.333333333333 என வைத்துக் கொள்வோம்.




மூன்று 1/3 பின்னத்தின் கூடுதல்


0.333333333333 + 0.333333333333 + 0.333333333333 = 0.9999999999


ஆகும்


ஆனால் 1 != 0.9999999999 அதாவது 1ம் 0.9999999999 ஒரு போதும் சமம் ஆகாது இதுவும் ஒரு கணித முரன்பாடாகும்.




பாராடாக்ஸ் என்பது புரிதலில் வெறுப்படும் என்பதே அனைவரின் கருத்து...
 
மேலும் விபரங்களுக்கு






 

1 comment:

  1. நண்பர்களே,. இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete