"கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை.... இருந்தால் நல்லா இருக்கும்."
ஆம் இந்த வசனம் தசாவதாரம் என்ற படத்தில் வரும் வசனம் இதில் இரண்டும் முரன்பட்ட வசனமாகும் அதாவது..
கடவுள் இருக்கார் என்றும் இல்லை, இல்லை எனவும் எனவும் அர்த்தம் புலப்படும் இது சாக்ரடிக்ஸ் முரண்பாடுகளுடன் ஒத்துபோகின்றது அதாவது
எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும் சோ எனக்கு எதாவது தெரியும் தானே இதை தான் சாக்ரடிஸ் முரண்பாடு - அதாவது சாக்ரடிஸ் பாரடாக்ஸ் என்கின்றார்கள்...
"I know that I know nothing",
"The only thing I know, is that I know nothing" or
"I know one thing; that I know nothing",
sometimes called the Socratic paradox, is a well-known saying that is derived from Plato's account of the Greek philosopher Socrates.
இதுவும் ஒரு பாரடாக்ஸ் தான் கண்டுப்பிடித்தது யார் அடியேன் நான் தான்.
இது ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே எவ்விதமான மன புண்படுத்த வேண்டும் என பதிவிடவில்லை கடவுள் இருக்கின்றார் என்பவருக்கு இருக்கார் இல்லை என்பவருக்கும் இல்லை என இருக்கார்
நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
Writing articles that are very interesting and very neat, at first I did not understand how to write good articles,
ReplyDeleteafter I saw your website I began to learn and understand how to write the right articles.
Thank you for giving a very good example of writing, I will often come to your website to learn how to write like the one on your website.
phir bhi tumko chahunga lyrics