Sunday, 10 December 2017

சாக்ரடிஸ் பாரடாக்ஸ்

 


எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும் சோ....
எனக்கு எதாவது தெரியும் தானே என்று அர்த்தம் இதை தான் சாக்ரடிஸ் முரண்பாடு - அதாவது சாக்ரடிஸ் பாரடாக்ஸ் என்கின்றார்கள்...




இனிமே யாரையும் பார்த்து உனக்கு ஒன்றும் தெரியாது என சொல்ல வேண்டாமே ...
 
"I know that I know nothing", 
"The only thing I know, is that I know nothing" or



"I know one thing; that I know nothing",





sometimes called the Socratic paradox, is a well-known saying that is derived from Plato's account of the Greek philosopher Socrates.

No comments:

Post a Comment