Showing posts with label paradox சாக்ரடிஸ் பாரடாக்ஸ். Show all posts
Showing posts with label paradox சாக்ரடிஸ் பாரடாக்ஸ். Show all posts

Sunday, 10 December 2017

சாக்ரடிஸ் பாரடாக்ஸ்

 


எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்கு தெரியும் சோ....
எனக்கு எதாவது தெரியும் தானே என்று அர்த்தம் இதை தான் சாக்ரடிஸ் முரண்பாடு - அதாவது சாக்ரடிஸ் பாரடாக்ஸ் என்கின்றார்கள்...




இனிமே யாரையும் பார்த்து உனக்கு ஒன்றும் தெரியாது என சொல்ல வேண்டாமே ...
 
"I know that I know nothing", 
"The only thing I know, is that I know nothing" or



"I know one thing; that I know nothing",





sometimes called the Socratic paradox, is a well-known saying that is derived from Plato's account of the Greek philosopher Socrates.