Tuesday, 2 February 2016

தினம் ஒரு சட்டம் - கருச்சிதைவு


 இ.த.ச 312

  யாராவது நல்லெண்ணம் அன்றி தீய எண்ணத்துடன் தானாக முன் வந்து ஒரு கருவைக் கலைத்தல் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்த்திற்கு மூன்று ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


கருவானது உருளும் நிலையில் அத்தகைய கருவைச் சிதைத்தால் அவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - ஒரு பெண் தானாக முன்வந்து அத்தகைய கருச்சிதைவு செய்வதும் இந்த சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகும்.



     Whoever voluntarily causes a woman with child to miscarry, shall, if such miscarriage be not caused in good faith for the purpose of saving the life of the woman, be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both, and, 

    if the woman be quick with child, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.  

Explanation:- A woman who causes herself to miscarry, is within the meaning of this section.



 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.      

1 comment: