இ.த.ச 474
யாராவது, பொய்யாக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணத்தை அல்லது ஒரு பொய்யான கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை, அத்தகைய ஆவணம் பொய்யாக உருவாக்கப்பட்டது என்று தெரிந்தும் பிறரை வஞ்சிக்க வேண்டும் அல்லது ஏமாற்ற வேண்டும் என்று கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும் வைத்திருப்பது குற்றமாகும்.
அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 466 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
அல்லது
அத்தகைய ஆவணம் இ.த.ச பிரிவு 467 வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள ஆவணமாக இருப்பின், அதனை தம் பொருப்பில் வைத்திருப்பவருக்கு ஆயுள் தண்டனை வரை சிறைக்காவலுடன் அபராதமும் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
Section
474-
Having possession of document described in
Section 466 or 467, knowing it to be forged and intending to use it as
genuine
*[Whoever has in his possession any document
or electronic record, knowing the same to be forge, and intending that
the same shall fraudulently or dishonestly be used as genuine, shall, if
the document or electronic record, is one of the description mentioned
in section 466 of this Code], be punished with imprisonment of either
description for a term which may extend to seven years, and shall also
be liable to fine; and if the document is one of the description
mentioned in section 467, shall be punished with **[imprisonment for
life], or with imprisonment of either description, for a term which may
extend to seven years, and shall also be liable to fine.
* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).
** Susb. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for certain words (w.e.f. 17-10-2000).
** Susb. by Act 26 of 1955, sec. 117 and Sch., for "transportation for life" (w.e.f. 1-1-1956).
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment