இ.த.ச 323
யாராவது, ஒருவருக்கு காயம் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்லது கருத்துடன் ஒரு செயல் செய்யப்பட்டு அத்தகைய செயலால் யாருக்காவது காயம் ஏற்ப்பட்டால் அதனைச் தன்னிச்சையாக காயப்படுத்துதல் என்கிறோம், இதற்கு ஒர் ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
இந்தப் பிரிவானது இ.த.ச பிரிவு 334 கீழ் செயல் பட்டிருந்தால் அதாவது எதிர்பாராத நிலையில் கோபம் ஊட்டப்பட்ட நிலையில் புரிந்திருந்தால் இந்தப் பிரிவு பொருந்தாது.
Section
323-
Punishment for voluntarily causing hurt
Whoever, except in the case provided for by
section 334,voluntarily causes hurt, shall be punished with imprisonment
of either description for a term which may extend to one year, or with
fine which may extend to one thousand rupees, or with both.
No comments:
Post a Comment