Thursday, 25 February 2016

தினம் ஒரு சட்டம் - யார் வேட்பாளர்...? எது வேட்புரிமை...?





இ.த.ச 171 அ


அ- வேட்பாளர் என்பவர் எந்த ஒரு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் மொழியப்படும் ஒருவரைக் குறிக்கும்.


ஆ- வேட்புரிமை எனப்படுவது ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அல்லது வேட்புரிமையை வாபஸ் பெறுவதற்கும் அல்லது ஒரு தேர்தலில் வாக்களிப்பதற்கும் அல்லது அந்த தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் உரிமையைக் குறிக்கும்.




Section 171-A- Candidate, Electoral right defined
 
"Candidate", "Electoral right" defined

For the purposes of this Chapter-

*[(a) "Candidate" means a person who has been nominated as a candidate at any election;]

(b) "Electoral right" means the right of a person to stand, or not to stand as, or to withdraw from being, a candidate or to vote or refrain form voting at an election.

* Subs. by Act 40 of 1975, sec. 9, for clause (a). (w.e.f. 6-8-1975)
 
 
 
 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 
 

4 comments:

  1. தேர்தல் காலத்துக்கு ஏற்ற பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.. நான் உங்கள் வாசகன்.. உஙகள் எழுத்துக்கள் அருமை.. நயம்

      Delete
  2. வணக்கம் ஐயா.இன்று தான் தங்களின் வலைப்பக்கம் வந்துள்ளேன் இனி தொடர்ந்து படிக்கிறேன்..நன்றி தெரிந்துக் கொண்டேன் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி...

      Delete