Showing posts with label சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம். Show all posts
Showing posts with label சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம். Show all posts

Tuesday, 21 February 2017

சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரம்



கடந்த பல  ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் அனைத்து தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்துக்களின் விபரம் இந்த இணையதளத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்களின் சொத்து விவரம்

 http://myneta.info/tamilnadu2016/index.php?action=show_winners&sort=default


இறக்குமதி செய்து பாதுக்காப்பாக வைத்துக் கொள்ளவும்,


இதில் ஏதாவது தகவல் தவறாக இருந்தால் வருமான வரிதுறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்யவும்...

இந்த இணையதளத்தில் வெற்றிப் பெற்ற, தோல்விப் பெற்ற அணைத்து வேட்பாளர்களின் தகவலையும் பெறலாம்.

 
பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.