Section 287 in The Indian Penal Code
இதச 287. மனித
உயிருக்கும் உடலுக்கும் அபாயம் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும்
விதத்தில் ஒரு இயந்திரத்தை அசட்டு துணிச்சலுடன் அல்லது கவனக்குறைவாக
பயன்படுத்துவது குற்றமாகும்.
மனித உயிருக்கும் உடலுக்கும் அபாயம் அல்லது காயம் ஏற்படுத்தும ஒரு இயந்திரத்தை பாதுக்காப்புடனும் எச்சரிக்கையுடனும் வைத்திருக்காவிடின் அதுவும் குற்றமாகும்.
இந்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Negligent conduct with respect to machinery.
—Whoever does, with any machinery, any act so rashly or negligently as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, or knowingly or negligently omits to take such order with any machinery in his possession or under his care as is sufficient to guard against any probable danger to human life from such machinery,
shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both.
http://indiankanoon.org/doc/180291/
No comments:
Post a Comment