Friday, 10 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 276




     ஒரு வகை மருந்து என்று நாம் அறிந்துள்ள மருந்து ஒன்றுக்கு வேறோரு வகை மருந்து எனக் கூறி விற்பனை செய்வதும், விற்பனைக்கு வைத்திருப்பதும், மருந்தாக பயன்படுத்தப் படுவதற்கென மருந்தகங்களுக்கு அனுப்புவதும் குற்றமாகும்.

    இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்

Section 276 in The Indian Penal Code
 
 
 Sale of drug as a different drug or preparation.
 
    —Whoever knowingly sells, or offers or exposes for sale, or issues from a dispensary for medicinal purposes, any drug or medical prepara­tion, as a different drug or medical preparation, 
 
    shall be pun­ished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
 நன்றி http://indiankanoon.org/doc/1049807/

2 comments:

  1. புதிய செய்திதான்.
    மருந்தகங்களில் சென்று நேரடியாக மருந்துவாங்கும் எத்தனைப் பேருக்கு இது தெரியும்...?

    இது வேறு கம்பெனி என்று கூறிக் கொடுத்துவிடுகிறார்கள்..

    பயனுள்ள பதிவு.
    நன்றி

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete