Saturday, 11 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 280



      அஜாக்கிரதையாக அல்லது அசட்டுத் துணிச்சலுடன். மனித உயிருக்கு ஆபத்து அல்லது உடலுக்கு தீங்கு அல்லது காயம் ஏற்படும் வகையில் ஒரு கப்பல் அல்லது படகினை ஒட்டுவது குற்றமாகும்.     

     இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.




Section 280 in The Indian Penal Code
 
 Rash navigation of vessel.
 
  —Whoever navigates any vessel in a manner so rash or negligent as to endanger human life, or to be likely to cause hurt or injury to any other person, 
 
 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1573258/]

2 comments:

  1. படகு ஓட்டுவதும் குற்றமா நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. அஜாக்கிரதையாக அல்லது அசட்டுத் துணிச்சலுடன். மனித உயிருக்கு ஆபத்து அல்லது உடலுக்கு தீங்கு அல்லது காயம் ஏற்படும் வகையில் ஒரு கப்பல் அல்லது படகினை ஒட்டுவது குற்றமாகும்.

      Delete