கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும்
வகை
கிடைத்த குளிர் தருவே!
தரு நிழலே
நிழல் கனிந்த
கனியே!
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்
தண்ணீரே! உகந்த
தண்ணீர்
டை மலர்ந்த சுகந்த
மண மலரே!
Add caption |
மேடையிலே வீசுகின்ற மெல்லிய
பூங்காற்றே!
மென் காற்றில் விளை சுகமே, சுகத்தில்
உறும் பயனே!
ஆடையிலே எனை மணந்த
மணவாளா!
பொதுவில் ஆடுகின்ற அரசே!
என் அலங்கள் அணிந்தருளே!
திருஅருட்பா-409
//அலங்கல்//
ReplyDelete