Saturday, 11 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 283




       
          தம்மிடத்தில் உள்ள பாத்தியம் அல்லது இடத்தை தூய்மையாக வைத்திருக்கதவறுதல் அல்லது தமது நடவடிக்கையால் பொது மக்கள் உபயோகிக்கும் பாதையில் அல்லது நீர் வழியாகக் செல்வோருக்கு தடை, தீங்கு அல்லது அபாயம் நேரிட்டால் அது குற்றமாகும்.
       இத்தகைய குற்றத்திற்கு ரூபாய்
இரு நூறுக்கு மேற்படாத அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்


Section 283 in The Indian Penal Code
 
  Danger or obstruction in public way or line of navigation.
               

     —Whoever, by doing any act, or by omitting to take order with any property in his possession or under his charge, causes danger, obstruction or injury to any person in any public way or public line of navigation, 

    shall be punished with fine which may extend to two hundred rupees. 

[Thanks & Source http://indiankanoon.org/doc/1162540/]

1 comment:

  1. நல்ல தகவல்தான் ஆனால் சாலையோரம் இப்படிக் கிடக்கிறதே இதற்க்கு யார்மீது அபராதம் விதிப்பது நான் இங்கிருந்து கொண்டே இந்த நகராட்சி மீது வழக்கு தொடுக்க சாத்தியம் உண்டா ? நண்பரே...

    ReplyDelete