உணவுப் பொருட்களில் அல்லது பருகும் பானத்தில் கலப்படம் செய்வதும் விற்பதும் குற்றமாகும். பொது மக்கள் அருந்துவதற்கு அல்லது பருகுவதற்கு விற்கப்படுவதும் தெரிந்தும் அத்தகைய பண்டங்களில் கலப்படம் செய்து தொல்லை தருவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதற்கு ஆறுமாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section 272 in The Indian Penal Code
Adulteration of food or drink intended for sale.—Whoever
adulterates any article of food or drink, so as to make such article
noxious as food or drink, intending to sell such article as food or
drink, or knowing it to be likely that the same will be sold as food or
drink,
shall be punished with imprisonment of either description for a
term which may extend to six months, or with fine which may extend to
one thousand rupees, or with both.
நன்றி http://indiankanoon.org/doc/471092/
நன்றி http://indiankanoon.org/doc/471092/
தகவலுக்கு நன்றி நண்பரே...
ReplyDelete