Thursday, 9 April 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 275




        ஒரு மருந்தின் சக்தியை குறைக்கும் வகையில் அல்லது அதன் செயல் தன்மையை மாற்றும் விதத்தில் கெடுதக்கும் விதத்தில் அதில் கலப்படம் செய்யப்படுகிறது என்பதை அறிந்தப் பின்பும் அதனை விற்பனை செய்வதும், விற்பனைக்கு வைத்திருப்பதும், சுத்தமான கலப்படம் இல்லாத மருந்து என்று மருந்தகங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதும் , கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியாத ஒருவர்க்கு அதனை மருந்தாக பயன்படுத்தும்படி அறிவுரை செய்வதும் குற்றமாகும்.
 
     இதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 275 in The Indian Penal Code
 
 
 
    Sale of adulterated drugs.—Whoever, knowing any drug or medical preparation to have been adulterated in such a manner as to lessen its efficacy, to change its operation, or to render it noxious, sells the same, or offers or exposes it for sale, or issues it from any dispensary for medicinal purposes as unadul­terated, or causes it to be used for medicinal purposes by any person not knowing of the adulteration, 
 
    shall be punished with imprisonment of either description for a term which may extend to six months, or with fine which may extend to one thousand rupees, or with both. 
 
[Source & Content http://indiankanoon.org/doc/1565155/]

1 comment: