Thursday, 19 November 2015

தினம் ஒரு சட்டம் - கலகத்தில் பங்குப் பெற்றால் என்ன தண்டனை.


இ.த.ச 149,

      சட்ட விரோதமாக கூடும் கூட்டத்தில் யார் எந்த தவறைச் செய்ந்தாலும் அல்லது குற்றத்தை செய்ந்தாலும் 
    
     அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அந்த குற்றத்தில் நேரடியாக பங்கு பெற்றதாக கொள்ளப்படும். அவர்கள் அதற்கேற்ற தண்டனையைப் பெற வேண்டும்.




Section 149- Every member of unlawful 
assembly guilty of offence committed in
 prosecution of common object

If an offence is committed by any member of an unlawful assembly in prosecution of the common object of that assembly, or such as the members or that assembly knew to be likely to be committed in prosecution of that object, every person who, at the time of the committing of that offence, is a member of the same assembly, is guilty of that offence.


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.    

No comments:

Post a Comment