இ.த.ச 154
யாராவது, தம்முடைய இடத்தில் சட்டவிரோதமான கூட்டத்தை அனுமதிக்க கூடாது மேலும் கலகம் நடைப்பெறவும் அனுமதிக்க கூடாது.
அவ்வாறு அவருடைய இடத்தில் அத்தகைய கூட்டம் நடைப் பெற்றால் அதனைப் பற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அந்த இடத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்காமல் இருப்பது குற்றமாகும் அல்லது அப்படி ஒரு கூட்டத்தின் மூலம் கலகம் நடைப் பெறுவதை அனுமதித்தாலும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு தண்டனையாக அவருக்கு ஆயிரம் ருபாய்க்கு மேற்ப்படாத அபராதம் விதிக்கப்படும்.
இந்தக் குற்றம் இடத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் அவருடைய வேலையாட்கள் அல்லது மேலாளர் அல்லது பிரதிநிதி செய்ந்தாலும் குற்றமாகும்.
அத்தகைய குற்றம் நடைப்பெறாமல் இருப்பதற்கான அனைத்து நடைவடிக்கைகளையும் அந்த இடத்தின் உரிமையாளர் உடனே எடுத்திருக்க வேண்டும் அப்படி அவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் குற்றமாகும்.
Section
154-
Owner or occupier of land on which an unlawful assembly is held
Whenever any unlawful assembly or riot takes
place, the owner or occupier of the land upon which such unlawful
assembly is held, or such riot is committed, and any person having or
claiming an interest in such land, shall be punishable with fine not
exceeding one thousand rupees, if he or his agent or manager, knowing
that such offence is being or has been committed, or having reason to
believe it is likely to be committed, do not give the earliest notice
thereof in his or their power to the principal officer at the nearest
police-station, and do not, in the case of his or their having reason to
believe that it was about to be committed, use all lawful means in his
or their power to prevent, it and, in the event of its taking place, do
not use all lawful means in his or their power to disperse or suppress
the riot or unlawful assembly.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1590
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment