இ.த.ச 151.
யாராவது, ஒரு பொது ஊழியர் கலைந்து செல்லுமாறு ஆணையிட்டும் அதன் மூலம் ஒரு பொது அமைதிக்கு கேடு உண்டாகும் என்று கருதி கூறிய பின்பும் கலைந்து செல்லாமல் இருக்கும் ஐந்து பேருக்கு மேற்ப்பட்ட கூட்டத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
விளக்கம் - அந்த கூட்டம் சட்ட விரோதமாக இ.த.ச பிரிவு 141 ன் படி ஒன்று கூடினால் அவர்களுக்கு இ.த.ச பிரிவு 145 வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
இ.த.ச 145
யாராவது சட்டவிரோதமாக கூடி அது சட்ட விரோதமான கூட்டம் எனத் தெரிந்தும் கலைந்துப் போக சொன்னப்பிறகும் கலைந்து போகவில்லை என்றால்,
அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section
151-
Knowingly joining or continuing in assembly of
five or more persons after it has been commanded to disperse
Whoever knowingly joins or continues in any
assembly of five or more persons likely to cause a disturbance of the
public peace, after such assembly has been lawfully commanded to
disperse, shall be punished with imprisonment of either description for a
term which may extend to six months, or with fine, or with both.
Explanation-If the assembly is an unlawful assembly with the meaning of section 141, the offender will be punishable under section 145.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1585
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment