இ.த.ச 159
யாராவது பொது இடத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்களோ சண்டைப் போடுவதும் அல்லது வசைப்பாடுவதும் குற்றமாகும்
இ.த.ச 160
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
யாராவது பொது இடத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்களோ சண்டைப் போடுவதும் அல்லது வசைப்பாடுவதும் குற்றமாகும்
Section
159-
Affray
When two or more persons, by fighting in a
public place, disturb the public peace, they are said to "commit an
affray".
யாராவது பொது இடத்தில் இருவரோ அல்லது அதற்கு மேற்ப்பட்டவர்களோ சண்டைப் போடுவதும் அல்லது வசைப்பாடுவதும் செய்ந்தால் அவர்களுக்கு ஒரு மாதக் காலத்துக்குட்பட்ட சிறைக்காவல் அல்லது நூறு ருபாய் வரை அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
160-
Punishment for committing affray
Whoever commits an affray, shall be punished
with imprisonment of either description for a term which may extend to
one month, or with fine which may extend to one hundred rupees, or with
both.
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment