இ.த.ச 130
யாராவது, சட்டப்படி சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு உள் நாட்டுக் குற்றவாளி அல்லது போர் குற்றவாளியை தப்ப வைக்க உதவி செய்தல் அல்லது மீட்டல் அல்லது தப்பி வந்த கைதிக்கு அடைக்கலம் கொடுத்தல் அல்லது தப்பிய ஒடிய குற்றவாளியை கைது செய்ய வரும் போது தடுத்தல் அல்லது தடுப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற எந்த குற்றத்தை செய்ந்தாலும் குற்றமாகும்.
இத்தகைய குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை குறையாத சிறைக்காவல் தண்டனை அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

Section
130-
Aiding escape of, rescuing or harbouring such prisoner
Whoever knowingly aids or assists any State
prisoner or prisoner of war in escaping from lawful custody, or rescues
or attempts to rescue any such prisoner, or harbours or conceals any
such prisoner who has escaped from lawful custody, or offers or attempts
to offer any resistance to the recapture of such prisoner,
shall be
punished with *[imprisonment for life], or with imprisonment of either
description for a term which may extend to ten years, and shall also be
liable to fine.
Explanation-A State prisoner or prisoner of war, who is permitted to be at large on his parole within certain limits in **[India], is said to escape from lawful custody if he goes beyond the limits within which he is allowed to be at large.
*Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life" (w.e.f.1-1- 1956).
** The words "British India" have successively been subs. by the A.O.1948, the A.O.1950 and Act 3 of 1951, sec.3 and sch. to read as above.

http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1563
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
தகவலுக்கு நன்றி நண்பரே..
ReplyDelete