Thursday, 19 November 2015

தினம் ஒரு சட்டம் - கலகம் என்றால் என்ன....?


இ.த.ச 146

           யாராவது ஒரு சட்ட விரோதமாக கூடிய கூட்டம் தன்னுடைய ஒரு பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக வன்முறைச் செயல்களில் ஈடுப்பட்டால் அந்தக் சட்டவிரோத கூட்டம் கலகம் செய்ததாகக் கொள்ளப்படும்.





Section 146- Rioting
     Whenever force or violence is used by an unlawful assembly, or by any member thereof, in prosecution of the common object of such assembly, every member of such assembly is guilty of the offence of rioting.


இ.த.ச 147

         யார் கலகம் செய்ந்தாலும் குற்றமாகும் இந்த குற்றத்தைப் புரிந்த கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் தலா இரண்டு
        ஆண்டுகளுக்குட்பட்ட சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

Section 147- Punishment for rioting
    Whoever is guilty of rioting, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
                       


இ.த.ச 148

கலகம் செய்யும் சட்டவிரோதமான கூட்டத்தில் பயங்கரமான அல்லது மரணத்தை விளைவிக்க கூடிய ஆயுதத்தை வைத்திருந்தால்  மூன்று ஆண்டுகளுக்குட்பட்ட சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.




Section 148- Rioting, armed with deadly weapon


       Whoever is guilty of rioting, being armed with a deadly weapon or with anything which, used as a weapon of offence, is likely to cause death, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1582 


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.  

No comments:

Post a Comment