Friday, 20 November 2015

தினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமான கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்தால்


இ.த.ச 150.

           யாரவது ஒரு சட்ட விரோதமான கூட்டத்திற்கு ஆட்களை வாடகைக்கு அமைத்தாலோ அல்லது அவர்களை அந்த வேலையை பணிக்கும் மாறு அல்லது அந்த வேலையை செய்யுமாறு செய்ந்தாலோ , அந்த சட்ட விரோதமான கூட்டத்தினரால் ஒரு குற்றம் செய்யப்பட்டால் அவர்களை சட்ட விரோதமான கூட்டத்திற்கு வாடகை அமைத்தவர் அல்லது அந்த சட்ட விரோசமான கூட்டத்தின் வேலைலையை செய்யுமாறு அல்லது அந்த சட்ட விரோதமான கூட்டத்தின் வேலையை பணிக்குமாறு கூறியவற்கு அவரும் அந்த சட்ட விரோதமான கூட்டத்தின் பங்கேற்றவராக கருதப்படும் மேலும் அவரும் தண்டனைக்குரியவராவார்.




Section 150- Hiring, or conniving at hiring, of persons to join unlawful assembly
 
     Whoever hires or engages, or employs, or promotes, or connives at the hiring, engagement or employment of any person to join or become a member or any unlawful assembly, shall be punishable as a member of such unlawful assembly, and for any offence which may be committed by any such person as a member of such unlawful assembly in pursuance of such hiring, engagement or employment, in the same manner as if he had been a member of such unlawful assembly, or himself had committed such offence. 


http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1584


குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   
 

No comments:

Post a Comment