Monday, 23 November 2015

தினம் ஒரு சட்டம் - கலகத்தில் அரசு அதிகாரிகளைத் தாக்கினால்



இ.த.ச 152 - 

     கலகத்தை அடக்க முற்படும்,  பொது ஊழியர்களை அல்லது அரசு அதிகாரிகளை எதிர்ப்போர், தடுப்போர் அல்லது எதிர்த்து வன்முறை சம்பவம் புரிபவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேற்ப்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.


Section 152- Assaulting or obstructing public servant when suppressing riot, etc.
         
     Whoever assaults or threatens to assault, or obstructs or attempts to obstruct, any public servant in the discharge of his duty as such public servant, in endeavouring to disperse an unlawful assembly, or to suppress a riot or affray, or uses, or threatens, or attempts to use criminal force to such public servant, 

     shall be punishable with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both. 



குறிப்பு - இந்த பகுதியில்  உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.   மேலும் வழக்குக்குரியதல்ல.   

No comments:

Post a Comment