இ.த.ச 182
யாராவது ஒருவர், ஒரு தகவல் அல்லது வாக்குமூலம் அல்லது அறிக்கை மூலம் அது பொய்யானது எனத் தெரிந்தும் உண்மைக்கு மாறாக மறைத்தும் திரித்தும்
ஒரு பொது ஊழியரிடம் அளித்து....
அதன் மூலம்
(a) அத்தகைய ஒரு பொது ஊழியர் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்க முடியாமல் ஆகின்றது
(b) அல்லது அத்தகைய ஒரு பொது ஊழியரிடம் தகவல் அளித்து அதன் மூலம் அவரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒருவரை வதைப்பதும் குற்றமாகும்
இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
182-
False information, with intent to cause public
servant to use his lawful power to the injury of another person
*Whoever gives to any public servant any information which he knows or believes to be false, intending thereby to cause, or knowing it to be likely that the will thereby cause, such public servant-
(a) To do or omit anything which such public servant ought not to do or omit if the true state of facts respecting which such information is given were known by him, or
(b) To use the lawful power of such public servant to the injury or annoyance of any person,
Shall be punished with imprisonment of either description for a term which may extend to six month, or with fine which may extend to one thousand rupees, or with both.
Illustrations
(a) A informs a Magistrate that Z, a police-officer, subordinate to such Magistrate, has been guilty of neglect of duty or misconduct, knowing such information to be false, and knowing it to be likely that the information will cause the Magistrate to dismiss Z. A has committed the offence defined in this section.
(b) A falsely informs a public servant that Z has contraband salt in a secret place knowing such information to be false, and knowing that it is likely that the consequence of the information will be a search of Z's premises, attended with annoyance to Z. A has committed the offence defined in this section.
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1623
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
தகவல் நன்று நண்பரே
ReplyDeleteநன்று நண்பரே
Delete