இ.த.ச 190
யாராவது ஒருவர், ஒரு பொது ஊழியருக்கு பாதுக்காப்பு தரும் நபர்களுக்கு அல்லது அத்தகைய பாதுக்காப்பு தர இருக்கும் நபர்களுக்கு, அவர்கள் செய்யும் கடமையை தடுக்கும் பொருட்டு அந்த பொது ஊழியருக்குத் தீங்கு நேராமல் பாதுக்காக்கும் கடமையுள்ள ஒருவருக்கு தீங்கு உண்டாக்கப்படும் என அவர்களை அச்சுறுத்துவதும் காயப்படுத்துவதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஒராண்டு வரைக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section
190-
Threat of injury to induce person to refrain from applying for protection to public servant
Whoever holds out any threat of injury to
any person for the purpose of inducing that person to refrain or desist
from making a legal application for protection against any injury to any
public servant legally empowered as such to give such protection, or to
cause such protection to be given,
shall be punished with imprisonment
of either description for a term which may extend to one year, or with
fine, or with both.
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment