இ.த.ச 194 -
யாராவது ஒருவர், தாம் அளிக்கின்ற சாட்சியத்தின் மூலம் மற்றோருவர் மீது மரணத்தண்டனை விதிக்கத்தக்க குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று தெரிந்தும், பொய்ச்சாட்சி அளித்தாலும், அல்லது பொய்ச்சான்றினை உருவாக்கினாலும் குற்றமாகும்.
அந்த நபருக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.
அத்தகைய சாட்சியத்தின் விளையாக ஒரு நிரபராதி குற்றம் சாட்டித் தண்டிக்கப்பட்டு, தண்டனையும் நிறைவேறப்பட்டால், அத்தகைய சாட்சியத்தைத் தந்தவருக்கு மரணத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் கூடிய தண்டனை விதிக்கப்படும்.
Section
194-
Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence
Whoever gives or fabricates false evidence,
intending thereby to cause, or knowing it to be likely that he will
thereby cause, any person to be convicted of an offence which is capital
1[by the law for the time being in force in 2[India]] shall be punished
with 3[imprisonment for life], or with rigorous imprisonment for a term
which may extend to ten years, and shall also be liable to fine;
if innocent person be thereby convicted and executed.-and if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described.
1. Subs. by the A. O.1948, for "by the Law of British India or England".
2. Subs. by Act 3 of 1951, sec. 3 and sch., for "the States".
3. Subs. by Act 26 of 1955, sec.117 and sch., for "Transportation for life" (w.e.f. 1-1-1956).

No comments:
Post a Comment