இ.த.ச 173
யாராவது ஒருவர்,
ஒரு பொது ஊழியரிடமிருந்து வருகின்ற அழைப்பானை அல்லது உத்திரவு அல்லது தாக்கீதை
அனுப்படுகின்ற நபருக்கு போய் சேரவிடாமல் தடுப்பதும் அதனை ஒரு பொதுமக்களின் பார்வைக்கு
படும் படி ஒட்டப்பட்டதை அவ்விடத்திலிருந்து அகற்றுவதும் அல்லது அதனை மறைப்பதும்
அல்லது ஒட்டப்படுவதை தடுப்பதும் அத்தகைய அறிவிப்பை செய்யவிடாமல் தடுப்பதும்
குற்றமாகும்.
இந்தக்
குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ஐந்து நூறு ருபாய் வரை அபராதம்
தண்டனையாக வழங்கப்படும்.
அத்தகைய அழைப்பானை
அல்லது உத்திரவு அல்லது தாக்கீது ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு ஒரு நீதிமன்றத்தால் ஒரு ஆவணத்தை அல்லது கணினி சம்பந்தப்ட்ட ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அனுப்படும் போது அதனை செவிமடுக்காமல் இத்தகைய காரியத்தை புரிவது மேலும் தண்டனையை
அதிகரிக்கும் அவருக்கு ஆறு மாதங்கள் வரைக் கூடிய சிறைத் தண்டனை அல்லது ஆயிரம்
ருபாய் வரைக் கூடிய அபாரதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.
Section
172-
Absconding to avoid service of summons or other proceeding
Whoever absconds in order to avoid being
served with a summons, notice or order, proceeding form any public
servant legally competent, as such public servant, to issue such
summons, notice or order, shall be punished with simple imprisonment for
a term which may extend to one month, or with fine which may extend to
five hundred rupees, or with both;
or, if the summons or notice or order is to attend in person or by agent, or to *[produce a document or an electronic record in a Court of Justisce], with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to five hundred rupees, or with both;
* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "produce a document in a Court of Justice"

குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment