Sunday, 6 March 2016

தினம் ஒரு சட்டம் - பெண்னைத் தாக்கி நிர்வாணப்படுத்தல் குற்றமாகும்


இ.த.ச 354B - 

   யாராவது ஒருவர், ஒரு பெண்ணினைத் தாக்க  முனைதல் (Assault - IPC 351) மூலமாகவோ அல்லது வன்முறைத் தாக்குதல் (Criminal Force - IPC 350) மூலமாகவோ, அந்த பெண்னை உடைகளை களையச் சொல்லி ரசிப்பதும் அல்லது

  அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
  

Assault or use of criminal force to woman with intent to disrobe1

     Any man who assaults or uses criminal force to any woman or abets such act with the intention of disrobing or compelling her to be naked, 
 
    shall be punished with imprisonment of either description for a term which shall not be less than three years but which may extend to seven years, and shall also be liable to fine. 
 1 Criminal Law (Amendment) Act, 2013

 https://www.kaanoon.com/indian-law/ipc-354b/


 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 



No comments:

Post a Comment