Tuesday, 8 March 2016

தினம் ஒரு சட்டம் - அழைப்பானையை பெறாமல் ஒளிந்துக் கொன்டால்

இ.த.ச 172

         யாராவது , ஒரு பொது ஊழியரிடமிருந்து வருகிற சம்மன் அல்லது தாக்கிதை அல்லது அழைப்பானை பெறாமல் மறைந்துக் கொள்வதும் அல்லது ஒளிந்துக் கொள்வதும் குற்றமாகும்.

        அந்தக்குற்றத்திற்கு ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது அல்லது அபராதமாக ஐநூறு ருபாய் வரை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

          அல்லது ஒரு நீதிமன்றத்திலிருந்து ஒரு சம்மன் அல்லது அழைப்பானை அல்லது தாக்கீது அனுப்பி ஒரு நபர் அல்லது அவருடைய நபர் அல்லது கணினி சம்பந்தப்பட்ட ஆவணத்தை கொனரவேண்டும் என ஒரு நபருக்கோ அல்லது நபரின் பிரதிநிதிக்கோ அல்லது முகவருக்கோ அனுப்பும் பட்சத்தில் அதனை பெற்றுக் கொள்ளாமல் அல்லது செவி சாய்க்காமல் இருக்கும் நபருக்கு ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத்தண்டனை அல்லது அபராதமாக ஐநூறு ருபாய் வரை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

Section 172- Absconding to avoid service of summons or other proceeding

    Whoever absconds in order to avoid being served with a summons, notice or order, proceeding form any public servant legally competent, as such public servant, to issue such summons, notice or order, shall be punished with simple imprisonment for a term which may extend to one month, or with fine which may extend to five hundred rupees, or with both;

    or, if the summons or notice or order is to attend in person or by agent, or to *[produce a document or an electronic record in a Court of Justisce], with simple imprisonment for a term which may extend to six month, or with fine which may extend to five hundred rupees, or with both;

* Subs. by Act 21 of 2000, sec. 91 and Sch. I, for "produce a document in a Court of Justice" 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

மகளிர் தின சிறப்பு சட்டம் - disrobe - பெண்னைத் தாக்கி நிர்வாணப்படுத்தல் குற்றமாகும்

இ.த.ச 354B - 

   யாராவது ஒருவர், ஒரு பெண்ணினைத் தாக்க  முனைதல் (Assault - IPC 351) மூலமாகவோ அல்லது வன்முறைத் தாக்குதல் (Criminal Force - IPC 350) மூலமாகவோ, அந்த பெண்னை உடைகளை களையச் சொல்லி ரசிப்பதும் அல்லது

  அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.

Assault or use of criminal force to woman with intent to disrobe1

     Any man who assaults or uses criminal force to any woman or abets such act with the intention of disrobing or compelling her to be naked, 
 
    shall be punished with imprisonment of either description for a term which shall not be less than three years but which may extend to seven years, and shall also be liable to fine. 
 1 Criminal Law (Amendment) Act, 2013

 https://www.kaanoon.com/indian-law/ipc-354b/

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

மகளிர் தினம் சிறப்பு சட்டங்கள் - Stalking - பெண்களை தவறான முறையில் பின்தொடர்ந்தால்

இதச - 354 ( ஈ) - பெண்ணை தவறான முறையில் அவரது  விருப்பத்திற்கு மாறாக பின் தொடர்தல்

(1) - எந்த மனிதராவது அவர்

1 - ஒரு பெண்னை பின் தொடர்வதும் அல்லது தொடர்புக் கொள்வதும் அல்லது அவரை தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் அல்லது தம்முடைய விருப்பத்தை தினிக்கும்படி அவரை பின்தொடர்வதும் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தும் அவருக்கு வேண்டியதை செய்வதும்.

2 - ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவருடைய இன்டர்நெட் வசதி அல்லது மின்னஞ்சல், அல்லது அவருடைய தனிப்பட்ட மின் சாதன தொடர்புகளை கண்கானிப்பதும் பெண்களை தவறான முறையில் பின்தொடர்தல்(Stalking) என்ற குற்றமாகும்.

மேல் சேர்க்கைக்காக ஒரு ஆணை பின் தொடர ஒரு அரசால் ஆனையிப்பட்டு அதனால் அந்தப் பெண்னை பின்தொடர்வது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.

(i) -- ஒரு மனிதர் சட்டப்படி நியமிக்கபட்ட அரசால் அல்லது அரசாங்கத்தால் அவ்வாறு ஒரு பெண்ணை பின் தொடர வேண்டும் ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரை பின் தொடர்வதும் அவரது மின் சாதன இனைப்புகளை பயன்படுத்துவதும் , மின் தொடர்புகருவிகளை பயன் படுத்துவதும் மின்னஞ்சலை பரிசோதிப்பதும் குற்றமாகாது அல்லது இந்தப் பிரிவு கட்டுப்படுத்தாது அல்லது.

(ii) -- இந்தப் பிரிவானது ஒரு நிலுவையில் உள்ள சட்ட பிரிவின் கீழ் இவ்வாறு பின் தொடர்வது தவறில்லை என எந்த ஒரு சட்டத்தினாலும் அல்லது எந்த ஒரு நபரினாலும் சட்டப்படி ஆணையிடும் போது இந்தப் பிரிவு கீழ் அந்த பின் தொடர்வது அடங்காது. அல்லது

(iii) -- ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அத்தகைய பெண்னை தொடர்புக் கொள்வதும் அல்லது தொடர்புக் கொள்ள முயற்சிப்பதும் நியாயமானதும் சட்டப்படியானது எனக் கருதப்படும் போது குற்றமாகாது.

(2) முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு  மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும்,  தொடர்ந்து இதே குற்றத்தை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

IPC 354D: Stalking1

(1) Any man who—
       
  1. follows a woman and contacts, or attempts to contact such woman to foster personal interaction repeatedly despite a clear indication of disinterest by such woman; or
  2.    

  3. monitors the use by a woman of the internet, email or any other form of electronic communication,commits the offence of stalking;
 Provided that such conduct shall not amount to stalking if the man who pursued it proves that—
       
  1. it was pursued for the purpose of preventing or detecting crime and the man accused of stalking had been entrusted with the responsibility of prevention and detection of crime by the State; or
  2.    
  3. it was pursued under any law or to comply with any condition or requirement imposed by any person under any law; or
  4.    
  5. in the particular circumstances such conduct was reasonable and justified.
 (2) Whoever commits the offence of stalking shall be punished on first conviction with imprisonment of either description for a term which may extend to three years, and shall also be liable to fine; and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which may extend to five years, and shall also be liable to fine.

1 Criminal Law (Amendment) Act, 2013

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Monday, 7 March 2016

VOYEURISM - பெண்களின் அந்தரங்கத்திற்கு ஊறு விளைவிப்பது என்றால் என்ன...

இதச - 354 (

            எந்த ஒரு மனிதனாவது, ஒரு பெண்  தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக இருக்கும்போது அவரைப் அவரைப் பார்ப்பது, அவருடையஅந்தரங்க நிலைகளைப் படம் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

         முதன்முறையாக செய்யப்படும் இந்தக் குற்றத்துக்கு ஒராண்டுக்கு குறையாமல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் ,

       தொடர்ந்து இதே குற்றத்தை செய்யும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் குறையாமல் அதிகப்பட்சம் ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூ
டிய சிறைத்தண்டனையுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

விளக்கம் - 

 1. ஒரு பெண்  தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக இருப்பது என்பது - ஒரு பெண் உடை மாற்றும் போதோ, கழிப்பறை, குளியலறையை பயன்படுத்தும்போதா நிர்வாணமாகவோ, வெறும் உள்ளாடைகளுடன் இருப்பதைக் குறிக்கும். அல்லது பொதுமக்கள் இருக்கும் இடத்தில் செய்ய வெட்கப்படகூடிய ஒரு வக்கிரமானகாரியத்தை கூறிக்கும்.

2. மேலும் பாதிக்கப்பட்ட அந்த நபர் அவ்வாறு தன்னை  படமெடுக்க அல்லது எதாவது ஒரு செயலுக்கு சம்மதித்து அதை மற்றவர்களுக்கு பகிரக்கூடாது என ஒரு சம்மதத்துடன் எடுக்கப்பட்டு 
அல்லது செய்யப்பட்டு பின்பு அதனை மீறி மற்றவர்களுக்கு பகிர்வதும் இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.

 IPC 354C: Section 354C - Voyeurism1
      
      Any man who watches, or captures the image of a woman engaging in a private act in circumstances where she would usually have the expectation of not being observed either by the perpetrator or by any other person at the behest of the perpetrator or disseminates such image 

     shall be punished on first conviction with imprisonment of either description for a term which shall not be less than one year, but which may extend to three years, and shall also be liable to fine, and be punished on a second or subsequent conviction, with imprisonment of either description for a term which shall not be less than three years, but which may extend to seven years, and shall also be liable to fine.

Explanations
       
  1. For the purpose of this section, “private act” includes an act of watching carried out in a place which, in the circumstances, would reasonably be expected to provide privacy and where the victim’s genitals, posterior or breasts are exposed or covered only in underwear; or the victim is using a lavatory; or the victim is doing a sexual act that is not of a kind ordinarily done in public.
  2.    
  3. Where the victim consents to the capture of the images or any act, but not to their dissemination to third persons and where such image or act is disseminated, such dissemination shall be considered an offence under this section.
 
1 Criminal Law (Amendment) Act, 2013

https://www.kaanoon.com/indian-law/ipc-354c/

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.

இதச - 354 அ  -IPC 354A

பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதற்கான தண்டனை.

Sexual harassment and punishment for sexual harassment1

  1. A man committing any of the following acts—                                                                              ஒரு  மனிதன் கீழ்கானும செயல்களை செய்தால் அது பெண்கள் மீதான பாலியல் வன்முறை எனக் கொள்ளப்படும்                                                                                                            
    1. physical contact and advances involving unwelcome and explicit sexual overtures; or  ஒருப் பெண்ணை உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடலைக் கையாளுதல்.அல்லது
    2.    
    3. a demand or request for sexual favours; or                                                          தவறான எண்ணத்துடன் உடல்
      இச்சையை பூர்த்தி செய்ய அழைப்பது அல்லது கட்டாயப்படுத்துவது
      ;

      அல்லது 
    4.    
    5. showing pornography against the will of a woman; or                                           பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக
      ஆபாசமான பாலியல்களை காட்சிக்கு வைத்தல்;

      அல்லது
    6.    
    7. making sexually coloured remarks, shall be guilty of the offence of sexual harassment. ஆபாசமான கொச்சை வார்த்தைகளால் பெண்ணை கேலி ; செய்வது.
  2.    
  3. Any man who commits the offence specified in clause (i) or clause (ii) or clause (iii) of sub-section (1) shall be punished with  rigorous imprisonment for a term which may extend to three years, or with fine, or with both. எந்த மனிதராவது முதல் மூன்று உட்பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றத்தை செய்ந்தால் அவருக்கு
    மூன்று ஆண்டுகள் வரையிலான
    கடுங்காவல் சிறைத்தண்டனையுடன்  அபராதமும் விதிக்கப்படும்
  4.    
  5. Any man who commits the offence specified in clause (iv) of sub-section (1) shall be punished with imprisonment of either description for a term which may extend to one year, or with fine, or with both. எந்த மனிதராவது நான்காவது உட்பிரிவுக்கு உட்பட்ட குற்றத்தை செய்ந்தால் அவருக்கு ஒரு ஆண்டு சிறைத்
    தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்
1 Criminal Law (Amendment) Act, 2013

https://www.kaanoon.com/indian-law/ipc-354a/

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

Sunday, 6 March 2016

தினம் ஒரு சட்டம் - பெண்னைத் தாக்கி நிர்வாணப்படுத்தல் குற்றமாகும்

இ.த.ச 354B - 

   யாராவது ஒருவர், ஒரு பெண்ணினைத் தாக்க  முனைதல் (Assault - IPC 351) மூலமாகவோ அல்லது வன்முறைத் தாக்குதல் (Criminal Force - IPC 350) மூலமாகவோ, அந்த பெண்னை உடைகளை களையச் சொல்லி ரசிப்பதும் அல்லது

  அவருடைய உடையை களைந்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்குவது குற்றமாகும்.

  இந்தக் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
  
Assault or use of criminal force to woman with intent to disrobe1

     Any man who assaults or uses criminal force to any woman or abets such act with the intention of disrobing or compelling her to be naked, 
 
    shall be punished with imprisonment of either description for a term which shall not be less than three years but which may extend to seven years, and shall also be liable to fine. 
 1 Criminal Law (Amendment) Act, 2013

 https://www.kaanoon.com/indian-law/ipc-354b/

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

தினம் ஒரு சட்டம் - பெண்களை ஆபாசபடமெடுத்தல் - VOYEURISM