Showing posts with label paradox THE CARD PARADOX அட்டை முரண்பாடு. Show all posts
Showing posts with label paradox THE CARD PARADOX அட்டை முரண்பாடு. Show all posts

Sunday, 10 December 2017

THE CARD PARADOX - அட்டை முரண்பாடு என்கிற பாரடாக்ஸ்



இப்போது நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது பாரடாக்ஸ் பற்றி அதுவும் அட்டை பாராடாக்ஸ் என்கிற THE CARD PARADOX


ஒரு அட்டையின் ஒரு பக்கத்தில் அடுத்தப்பக்கத்தில் இருக்கும் வாசகம் உண்மை (The Sentence on the other side of the card is true) என கூறுகின்றது, ஆனால் அடுத்த பக்கத்தில் முதல் பக்கத்தில் இருக்கும் வாசகம் பொய்யானது (the sentence on the other side of the card is false) என கூறுகின்றது .






இதில் முதல் பக்கத்தில் கூறப்பட்டது போல இரண்டாம் பக்கத்தில் இருக்கும் வாசகம் உண்மையானால் முதல் பக்கத்தில் இருக்கும் வாசகம் பொய்யானதாகம் .
எனவே இரண்டில் ஒரு பக்கத்தில் இருக்கும் வாசம் உண்மையானது ...இதுதான் CARD PARADOX.