இ.த.ச 498 -
யாராவது ஒருவர், பிறருடைய மனைவி எனத் தெரிந்தும் அல்லது நம்புவதற்கு ஏதுவான காரணங்கள் இருந்தும், அந்த மனிதரிடமிருந்தோ அல்லது அந்த பெண்ணின் மேல் உரிமை அல்லது கடமையின் காரணமாக காக்கும் பொருப்பிலிருக்கும் ஒருவரிடமிருந்து, அந்தப் பெண்ணை வேறு ஒருவருடன் தவறான புணர்ச்சிக்கோ அல்லது முறைக்கேடான புணர்ச்சிக்கோ கவர்ந்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி அழைத்து செல்வதும் குற்றமாகும்.
அல்லது அந்தப் பெண்ணை அத்தகைய எண்ணத்துடன் தடுத்து வைப்பதும் அல்லது மறைத்து வைப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
Section 498. Enticing or taking away or detaining with criminal intent a married woman
Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
தகவல் மற்றும் படங்கள்
http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1959http://www.indianpenalcode.in/ipc-496/
http://www.knowledgebible.com/forum/showthread.php/2200-Indian-Penal-Code-1860/page53
http://www.knowledgebible.com/forum/showthread.php/2200-Indian-Penal-Code-1860/page53
குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் அல்லது மொழியாக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதை ஆங்கிலத்திலும் வாசிக்கவும். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment