இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.
இ.த.ச 347, ஒரு நபரிடமிருந்து அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரிடமிருந்து, ஒரு சொத்து அல்லது மதிப்புள்ள காப்பீட்டைப் பலவந்தமாகப் பெறவேண்டும் என்ற கருத்துடன் அல்லது நபரை அல்லது அந்த நபரிடம் அக்கறையுள்ள வேறு ஒருவரை, சட்ட விரோதமான காரியத்தைப் புரிவதற்காக அல்லது குற்றச் செயல் புரிவதற்கான தகவலைப் பெறுவதற்காக,
முறையற்றுச் சிறை வைத்துருபவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
347-
Wrongful confinement to extort property, or constrain to illegal act
Whoever wrongfully confines any person
interested in the person confined, any property or valuable security or
of constraining the person confined or any person interested in such
person to do anything illegal or to give any information which may
facilitate the commission of an offence,
shall be punished with
imprisonment of either description for a term which may extend to three
years, and shall also be liable to fine.
No comments:
Post a Comment