Friday, 19 June 2015

தினம் ஓரு சட்டம் - இ.த.ச 339







இ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்
 

339. ஒரு குறிப்பிட்ட திசையில் செல்வதற்கு உரிமைப் பெற்ற ஒரு நபரை, தன்னுச்சையாகத் தடுத்து அந்த திசையில் செல்ல விடாமால் நிறுத்துவதை முறையற்ற தடுப்பு என்று கூறப்படுகின்றது

விதிவிலக்கு
தண்ணீர் போக்குவரத்து அல்லது நிலத்தின் வழியாகத் தனிப்பட்டவர் பயன்படுத்தும் வழியைத் தடுக்கும் உரிமை, தனக்கு சட்டபூர்வமாக உண்டு என்று கருதித் தடுப்பது இந்தப் பிரிவில் அடங்காது. 


 339. Wrongful restraint.—Whoever voluntarily obstructs any person so as to prevent that person from proceeding in any direction in which that person has a right to proceed, is said wrongfully to restrain that person.

(Exception) —The obstruction of a private way over land or water which a person in good faith believes himself to have a lawful right to obstruct, is not an offence within the meaning of this section. Illustration A obstructs a path along which Z has a right to pass. A not believing in good faith that he has a right to stop the path. Z is thereby prevented from passing. A wrongfully restrains Z.

4 comments:

  1. பயனுள்ள பதிவு நண்பரே சிறிது நாட்களாக பதிவுகளை காணவில்லையே,,,,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி, அலுவல் அதிகம் இனி தினமும் சந்திக்கலாம்

      Delete
  2. நல்ல பதிவு, ட்ராபிக் சம்பந்தமான பதிவுகளாக இருந்தால் வாசகர்கள், பலனடைய வாய்ப்பு அதிகம். சட்ட அறிவு இல்லாத காரணத்தினால் தான், பலபேர் லஞ்சம் பெறுகிறார்கள். கூடியவரை தூய தமிழை தவிர்த்து, வழக்கத்தில் இருக்கிற ஆங்கில சொற்களையே உபயோகித்தால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி, நிச்சயம்

      Delete