நீர் இன்றி அமையாது என்பது வள்ளுவன் வாக்கு , அத்தகைய நீரை நாம் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், இதர தேவைகளுக்கும் நமக்கு தேவைப்படுகின்றது...
சில சாமச்சாரங்களுக்கு குறிப்பாக சாமான் துலக்குவதற்கும், கழிவறைக்கும், துணி துவைப்பதற்கும், வாகனங்களை கழுவதற்கும் மேலும் தெருவில் தண்ணீர் தெளித்தல் போன்ற இதர தேவைகளுக்கு நாம் ஏன் கடல்நீரை பயன்படுத்தக்கூடாது ...
இதனை உடனடியாக அரசு செயல்படுத்தினால் குடிநீர் தேவைக் குறையும் ... ஒரு காலத்தில் சென்னையில் படிக்கும் போது ஒரு குடம் தண்ணீர் உடம்பிற்கும் ஒரு குடத்தில் பாதி தண்ணிரை தலையில் ஊற்றிக் கொள்ளவும் பயன்படுத்தினேன் ..
அந்த அனுபவத்தில் இந்த பதிவு .. அதிகம் பகிருங்கள் ... குடிநீர் தேவையை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவோம்... மேலும் குளம், குட்டை, ஏரி, கம்மாயை தூர் வாரி மழை நீரை சேமிப்போம்...
No comments:
Post a Comment