இந்திய அரசியலமைப்பு சாசனம் - ஷரத்து 167
167. இது ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் பணிக்கடமையாகும்
It shall be the duty of the Chief Minister of each State—
(அ) - ஒரு மாநிலத்தின் நலம் கருதி எடுக்கும் முடிவுகளையும் , சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையின் முலம் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களை ஆளுநருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
(a) to communicate to the Governor of the State all decisions of the Council of Ministers relating to the administration of the affairs of the State and proposals for legislation;
(ஆ) - ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் , ஒரு மாநிலத்தில் நிர்வாக நலன் கருதி எடுக்கப்படும் முடிவுகளையும் மற்றும் உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களைப் பற்றியும் அந்த மாநிலத்தின் ஆளுநரால் கேட்ப்படும் தகவல்களைத் தரப்பட வேண்டும்; மற்றும்
(b) to furnish such information relating to the administration of the affairs of the State and proposals for legislation as the Governor may call for; and
(இ) - ஒரு மாநிலத்தின் ஆளுநரின் வேண்டுகோளுக்கு இனங்க ஒரு அமைச்சரவையில் எடுக்கப்பட்டிருக்கும் எல்லா முடிவுகளையும் ஒரு முதல்வரின் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் அனைத்து முடிவுகளையும் தெரியப்படுத்த வேண்டும்,
ஆனால் அவ்வாறு எடுக்கப்பட்டிருக்கும் முடிவானது அந்த மாநிலத்தின் அமைச்சரவையினால் கைவிடப்பட்டிருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறுவுத்த முடியாது.
(c) if the Governor so requires, to submit for the consideration of the Council of Ministers any matter on which a decision has been taken by a Minister but which has not been considered by the Council.
பொருப்புறுதி - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. எளிதாக பொது மக்களுக்கு சட்டம் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றது, இதனை மட்டுமே சட்ட முழுமையான சட்ட விளக்கமாக எடுத்துக் கொள்ளக்கூடாது..
No comments:
Post a Comment