Monday, 4 April 2016

தினம் ஒரு சட்டம் - பொய் சான்றை பயன்படுத்துவோருக்கான தண்டனைகள்



இ.த.ச 198 -

  யாராவது ஒருவர், சட்டப்படியாக பயன் படுத்தக்கூடிய சான்று பத்திரத்தில், பொய்யான தகவல்களை உண்மையேன்று அளித்து அது பொய்யானது என்று அறிந்தப்பின்னர் அதனை உண்மையானது என்று பயன்படுத்துவதும் அல்லது பயன்படுத்த முயற்சி செய்பதும் குற்றமாகும், 

  இந்தக் குற்றத்திற்கு  பொய்சாட்சி சொன்னவர்களுக்கு அல்லது உருவாக்கியவர்களுக்கு அளிப்படவேண்டிய தண்டனையே அவர்களுக்கும் விதிக்கப்பட விதிக்கப்படவேண்டும்.



Section 198- Using as true a certificate known to be false


   Whoever corruptly uses or attempts to use any such certificate as a true certificate, knowing the same to be false in any material point, shall be punished in the same manner as if he gave false evidence. 

 குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.     

No comments:

Post a Comment