யாராவது, பிறருடைய மனைவி அல்லது பிறருடைய மனைவி என்று அறிந்த ஒரு பெண்ணை அல்லது பிறருடைய மனைவி என்று உணர்வுவதற்கேற்ற வாய்ப்பிருந்தும் ,
அந்தப் பெண்னை அவளுடைய கணவனிடமிருந்து அல்லது கணவன் சார்பில் பாதுக்காக்கும் ஒரு பொருப்புடையவரிடமிருந்து,
வேறு ஒருவருடன் முறைக்கேடான புணர்ச்சி செய்யும் பொருட்டு அழைத்து செல்வதும் அல்லது இச்சைக் காட்டி இழுத்து செல்வதும் குற்றமாகும்.
அந்தப் பெண்னை அத்தகைய காரணத்துடன் மறைத்து வைப்பதும் , தடுத்து வைப்பதும் குற்றமாகும்.
இந்தக் குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக் காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
Section
498-
Enticing or taking away or
detaining with criminal intent a married woma
n
Whoever takes or entices away any woman who is and whom he knows or has reason to believe to be the wife of any other man, form that man, or from any person having the care of her on behalf of that man, with intent that she may have illicit intercourse with any person, or conceals or detains with that intent any such woman,
shall be punished with imprisonment of either description for a term which may extend to two years, or with fine, or with both.
நன்றி -
படம்1-http://mahabharatham.arasan.info/2014/09/Mahabharatha-Vanaparva-Section276.html
படம்2-https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikEmBV1TmyZb5ah-WwsRq3Ej6Z5IvvJgC6bkn-3lPjXzeWin7qOogcfQ13b5LO4p99JlhgqSwj1u_utWsmr-SIQrF8NDaCwUQZMAPEFLkzFIDxtMLrZaN98iU_xok3969qu9ZnrOCKLxF3/s1600/jtpbmh.jpg
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. பொது மக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
No comments:
Post a Comment