திருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரிக்கு போதிய மருத்துவர்கள் இல்லாதலால் சிகிச்சையை தொடரமுடியாத நிலை
அதனைத் தொடர்ந்து அந்த சகோதரி திருவள்ளூர் மாவட்ட அரசினர் மருத்துவமனைக்கு சென்றப் போது அங்கும் அதே நிலைமைதான் ... அங்கும் போதிய மருத்துவர்கள் இல்லை ... இன்னும் அவசர சிகிச்சையளிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளார்..
உடனடியாக அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் மாநில, மாவட்ட மற்றும்
மருத்துவதுறை நிர்வாகம் கண்டுக் கொள்ளுமா... தயவுசெய்து அதிகம் பகிரவும்...
அதிகம் பகிரவும்.
திருத்தணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு அவசர சிகிச்சை என்றால் அவர்களை வேலூருக்கோ அல்லது திருப்பதி அல்லது சென்னைக்கோ தான் அழைத்து செல்லவேண்டும் ...
ஏன் என்றால் திருத்தணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், உயர்தர மருத்துவ உபகரணங்களும் இல்லாதது தான் இதனை அரசு கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய அலட்சியம் ஏற்படாமல் அவசர சிகிச்சைக்கு தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். பொது மக்களுக்கு அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகின்றேன்.

சகோதரி நலம் பெறவேண்டுகிறேன் நண்பரே
ReplyDeleteதங்களின் பிராத்தனைக்கு நன்றி ... அதிகம் பகிருங்கள் ..
Deleteபொதுமக்களின் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன். பொது மக்களுக்கு அணைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகின்றேன்.

ReplyDelete