இளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க....
முன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை........
ஒவ்வொரு இளைஞனும் மெரினா நோக்கி கடற்கரையை சுத்தம் செய்ய,,
வாழ்த்துக்கள்...
இன்று சுத்தம் செய்ய கூப்பிடும் தலைவர்கள் நாளை நாட்டை ஆள கூப்பிடுவார்கள்...
நாளை இந்திய இளைஞர்கள் கையில்
பொதுமக்கள் நலன் கருதி நல்ல எண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
தகவல் -
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே 2 சரக்கு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரு கப்பல்களும் சேதமடைந்தன. சரக்கு கப்பலில் இருந்த டீசல் வெளியேறி, கடலில் கலந்தது. கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ இளைஞர்கள் இணைந்து எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் #ChennaiOilSpill என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/article9517266.ece
No comments:
Post a Comment