இ.த.ச 444
மனிதன் வாழ்வதற்கு குடும்பம் நடத்துவதற்கும் வசிப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு குடியிருப்பான வீடு , கூடாரம் அல்லது கப்பலுக்குள் வாழும் நபர்களுக்கும் அல்லது அங்கிருந்து வெளியேற்றும் உரிமையுள்ளவருக்கு பெற்றவருக்கும் தெரியாமலும், குற்றங்கருதி இரவில் வீடு புகுதலை மறைந்திருந்து மேற்க்கொண்டால் அதாவது சூரிய மறைவுக்குப் பிறகும் சூரிய உதயத்துக்கு முன்னும் மேற்க்கொண்டால்,, அத்தகைய அத்துமீறல் செய்வதை குற்றங் கருதி இரவில் ஒளிந்து வீடுப் புகுதல் ( Lurking house-trespass by night ) என்கிறோம்.
http://image.slidesharecdn.com
Section
444-
Lurking house-trespass by night
Whoever commits lurking house-trespass after sunset and before sunrise, is said to commit "lurking house-trespass by night".
Thanks to http://www.indianlawcases.com/Act-Indian.Penal.Code,1860-1900
குறிப்பு -
இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது
சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.
No comments:
Post a Comment